மொழி பெயர்க்க முயற்சி செய்யலாம் வாங்க

Go down

மொழி பெயர்க்க முயற்சி செய்யலாம் வாங்க

Post by AnBu on Wed May 29, 2013 3:44 pm

இதை ஒரு விளையாட்டாக ஆரம்பித்தால் எல்லோரும் பங்கு பெறுவீர்கள்
என்று நம்புகிறேன்

நம் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் கலக்காமல் நம்மால் பேச முடிவது இல்லை
நிறைய ஆங்கில சொற்களுக்கு அழகிய தமிழ் சொற்கள் இருக்கும்
அதைக் கண்டுப் பிடிக்கதான் இந்த விளையாட்டு..

நான் இப்பொது ஒரு வாக்கியம் தருவேன்
அதில் உள்ள ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தைப் போட்டு
அந்த வாக்கியத்தை சரிப் படுத்துங்கள் அதாவது மொழிபெயர்க்கலாம்..வாக்கியம்

என்னுடைய computer -இல் virus வந்து எல்லா documents -ம் delete ஆகிடுச்சு. confused confused confused

AnBu
New bee

Posts : 36
Points : 70
Join date : 28/05/2013
Age : 27
Location : Tamilnadu.

http://www.realtamilchat.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum